யார் இந்த டொனால்ட் ட்ரம்ப்? அறிந்துகொள்வோம் வாங்க….

அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். கடந்த 1946ஆம் ஆண்டு ஜுன் 14ம் திகதி நியூயார்க் நகரத்தில் ஒரு பெரிய வர்த்தகப் புள்ளிக்கு மகனாக பிறந்தவர். டொனால்ட் ட்ரம்ப் அரசியல் வாசனை இன்றி வளர்க்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் நியூயார்க் சிட்டியில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திற்கான இளங்கலை பட்டப்படிப்பை 1968ஆம் ஆண்டு படித்து முடித்தார். இதனைத் தொடர்ந்து அவரது தந்தையின் ரியல் எஸ்டேட் தொழிலை டொனால்ட் ட்ரம்ப் கவனிக்கத் தொடங்கினார். … Continue reading யார் இந்த டொனால்ட் ட்ரம்ப்? அறிந்துகொள்வோம் வாங்க….